Tag: மகன் தற்கொலை
மகன் தற்கொலை.. மனைவியின் காதலனை கொன்ற தந்தை..
மகன் தற்கொலைக்கு காரணமான மனைவியின் காதலனை உறவினர்களுடன் சேர்ந்த தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே நவம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராசாத்தி(38). இவருக்கும் அன்னவாசல்...