Tag: மகளிர் சுய உதவிக் குழுக்கள்

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை விற்க ‘அபார்ட்மென்ட் பஜார்’ தொடக்கம்

 மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை, நகர்ப்புற மக்களிடையே விற்பனை செய்வதற்காக  ‘அபார்ட்மென்ட் பஜார்’ என்ற புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தபடிதமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்...