Tag: மக்கள் முன்னேற்றக் கழகத்தின்
கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் – உரிய விசாரணை நடத்த டிடிவி வலியுறுத்தல்
திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என...