Tag: மஞ்சுவிரட்டு தகராறில்

சிவகங்கை : மஞ்சுவிரட்டு தகராறில் அண்ணன், தம்பி இருவர் வெட்டி கொலை

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகே ஆலடி கண்மாய் தோட்டத்தில்,மஞ்சு விரட்டு போட்டியில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஜெயசூரியா மற்றும் சுபாஷ் ஆகியோர் அண்ணன், தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 8 பேர்...