Tag: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி

திமுக-வை தனிமை படுத்த அவதூறு பரப்பும் பாஜக – முத்தரசன் கண்டனம்..

திமுகவை தனிமைப்படுத்த பாஜக, அவதூறு பரப்புவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை, திமுக தலைவர் உள்ளிட்ட கட்சியின்...