Tag: மதுரவாயல்
மதுரவாயல் தொகுதியில் உள்ள 3 ஊராட்சிகளையும் ஆவடி மாநகராட்சியோடு இணைக்க விட மாட்டோம் – எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி
ஆவடி மாநகராட்சியில் 19 ஊராட்சிகள் 3 நகராட்சிகள் இணைக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மக்கள் கோரிக்கை ஏற்று காந்தி...
மதுரவாயல் அருகே ஆளில்லாமல் ஓடிய குப்பை சேகரிப்பு வண்டி
மதுரவாயல் அருகே ஆளில்லாமல் ஓடிய குப்பை சேகரிப்பு வண்டிசென்னை மதுரவாயல் ஆலபாக்கம் பகுதியில் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் ஆளில்லாமல் ஓடி சாலையில் நடந்து சென்றவர் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை...
பைக் திருடர்கள் மூன்று பேர் கைது ,12 வாகனங்கள் பறிமுதல்
சென்னை மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3பேர் போலீசை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர்...
மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்பு
சென்னை மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் அய்யனார் - சோனியா தம்பதி. இவர்களது 4 வயது...
கடும் மனஉளைச்சலால் பெற்ற மகனை தாயே அடித்துக்கொன்ற சோகம்
கடும் மனஉளைச்சலால் பெற்ற மகனை தாயே அடித்துக்கொன்ற சோகம்
மதுரவாயலில் இரும்பு ராடால் தாக்கி மகன் படுகொலை, செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் மன உளைச்சல் காரணமாக தாயே அடித்து கொன்றது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.மதுரவாயல்...
செல்போனை பறித்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி
நண்பன் செல்போனை பறித்ததால் போதையில் கழுத்தை அறுத்துக் கொண்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சென்னை மதுரவாயல் ஏரிக்கரை கன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டெல்லி பாபு (28) கூலி வேலை செய்து வருகிறார். இவரும்...