Tag: மத்திய அரசின் பதவிகளில் நேரடி நியமனம்
மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் – முதலமைச்சர் கண்டனம்
மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் என்பது சமூகநீதி மீதான தாக்குதலாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், சமூகநீதியை நிலை நாட்டவும், இடஒதுக்கீட்டை...