Tag: மருத்துவ் அறிக்கை

சரத்பாபு உடல்நிலை – மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் சரத்பாபு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் பரவியது. இதை அடுத்து நடிகர்கள் நடிகர் கமல்ஹாசன், நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு...