Tag: மருத்துவ குணங்கள்
மல்லி விதையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!
உணவே மருந்து என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் நம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருந்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். அந்த வகையில் நாம் சமையலுக்காக பயன்படுத்தப்படும் சில பொருட்கள்...
பெருஞ்சீரகத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!
பெருஞ்சீரகம் என்பது நம் வீட்டு சமையல் அறையில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு மருந்து. பெருஞ்சீரகத்தில் கால்சியம் , பாஸ்பேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பெரிதலமும் பயன்படுகிறது. அது...
இண்டு மூலிகையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!
இண்டு மூலிகை என்பது தமிழ்நாட்டில் சிறு காடுகளிலும் வேலிகளிலும் தானாகவே வளரக்கூடியது. இதன் பூக்கள் வெண்மையாக கொத்தாக வேப்பம் பூவை போல் பூக்கும். மேலும் இதன் காய்கள் பட்டையாக காணப்படும். இவை விதை...
எழுத்தாணிப் பூண்டின் மருத்துவ குணங்கள்!
மூலிகை வகைகளில் எழுத்தாணி பூண்டும் ஒன்று. இதற்கு முத்தெருக்கன் செவி என்ற வேறு பெயரும் உண்டு. இந்த எழுத்தாணி பூண்டு செடியின் இலை மற்றும் வேர் ஆகியவை மருத்துவ குணங்கள் நிறைந்தது. மேலும்...
மூச்சுத் திணறலை சரி செய்யும் ஆடாதொடை…… மருத்துவ குணங்கள்!
ஆடாதொடையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்.மூலிகை வகைகளில் ஆடாதொடையும் ஒன்று. இதற்கு ஆட்டுசம், வைத்தியமாதா, வாசை ஆடாதொடை, நெடும்பா என வேறு பெயர்களும் உள்ளது. இந்த ஆடாதொடை என்பது சுலபமாக கிடைக்கக்கூடிய மூலிகை...
சீந்தில் கொடியின் மருத்துவ குணங்கள்!
சீந்தில் மூலிகையின் முழு தாவரமும் கசப்பு சுவையுடையது. மேலும் இவை வெப்பத்தன்மையை கொண்டவையாகவும் இருக்கின்றன. இது வெள்ளைப்படுதல், பேதி, காய்ச்சல், மந்தம், விஷக்கடிகள் ஆகியவற்றை குணப்படுத்தும். இதன் இலைகளும் தண்டுகளும் உடல் பலத்தை...