Tag: மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்....