Tag: மழைக்காலத்தில்

மழைக்காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் வராமல் தடுக்க இதை செய்யுங்கள்!

மழைக்காலத்தில் சளி, இருமல் வராமல் தடுக்க செய்ய வேண்டியவை:மழைக்காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவானது. இருப்பினும் நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம். ஏனென்றால் மழைக்காலத்தில் தான் டெங்கு காய்ச்சல்...