Tag: மாஞ்சோலை
மாஞ்சோலை மக்களின் வாழ்வுரிமையை மலையகத்திலேயே நிலைநாட்டுங்கள்.! – டாக்டர் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாஞ்சோலை மக்களைச் சந்திக்க நினைப்பது, பழைய கணக்கைத் தீர்த்து, புதிய கணக்கைத் தொடங்கி புறநானூற்றுப் பாடல் ஆசிரியர் மோசிகீரனார் அவர்களின் “வேந்தர்க்கு கடனே’ பாடல் வரிகளுக்கேற்ப முதல்வர் நடந்து...
மாஞ்சோலை விவகாரத்தில் கூடுதல் விவரம் கேட்டு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரத்தை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த...
மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை செல்ல தடை
மணிமுத்தாறு அருவி மாஞ்சோலை செல்ல தடைமேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மற்றும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே மணிமுத்தாறு அருவி, தலையணை,...