Tag: மாப்பிள்ளை சம்பா அரிசி

ஆண்கள் கண்டிப்பாக இந்த அரிசியை சாப்பிட வேண்டுமாம்!

மாப்பிள்ளை சம்பா அரிசியை ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டுமாம்.இன்றுள்ள பிசியான காலகட்டத்தில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வது கிடையாது. வேலைக்கு செல்லும் அவசரத்தில் துரித உணவுகள் போன்ற...