Tag: மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டு
ஆளுநருக்கு எதிர்ப்பு – கம்யூனிஸ்ட்டு கட்சியினர் கைது
சென்னை அம்பத்தூரில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் உள்ள அன்னை வயலட் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள...