Tag: மார்ச் மாதம்
மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை!
வங்கிகளுக்கான மார்ச் மாதம் விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் பொதுவிடுமுறை மற்றும் 2, 4-வது சனிக்கிழமை, வழக்கான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது....