Tag: மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளி என செல்போன் திருடும் நபர் – சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல்

கும்மிடிப்பூண்டியில் மாற்றுத்திறனாளி என சான்றிதழ் காண்பித்து உதவுமாறு கூறி கடையில் இருந்து 2 செல்போன்களை லாவகமாக திருடிய நபரின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல். காவல்துறை விசாரணை.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த தனசேகர்...

 விழுப்புரம் – மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக்கூறி விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர்...

மெட்ரோ ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள வசதி ஏற்படுத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இரண்டாம் கட்டமாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையங்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில்  அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி...

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டி… நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி…

தமிழர் பாரம்பரியமான மல்லர் கலையில் கலக்கும் மாற்றுத்திறனாளிகள் பலருக்கு, நடிகர் ராகவா லாரன்ஸ் இலவசமாக ஸ்கூட்டிகளை வழங்கி இருக்கிறார்.நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ்....

மாற்றுத்திறனாளிக்கு உதவிய பிரபல நடிகர்… கண்கலங்கி நன்றி கூறி நெகிழ்ச்சி…

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் அறிமுகமாகி, தொடர்ந்து ரசிகர்களை தனது காமெடியால் கவர்ந்த நடிகர் கேபிஒய் பாலா. இதைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்...

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது திருமுல்லைவாயல் பகுதி சோழன் நகர் பகுதியில் வசித்துக் கொண்டிருப்பவர் கீதா-38 இவருக்கு சொந்தமான மாடு சாலையில் சுற்றித்திரிந்ததால் அபராதம் விதிக்க மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பிரகாஷ் மாடுகளை...