Tag: மாவோயிஸ்ட்
கோவை மத்திய சிறையில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த நபர் உண்ணாவிரதம்
கோவை மத்திய சிறையில் தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்டதாக கூறி மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த அனூப் என்பவர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ல் மாவோஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூபேஷ், சைனா...