Tag: மிட்டாப்புதூர்
சேலத்தில் லஞ்சம் வாங்கி அலுவலர் கைது
புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு சொத்து வரி விதிப்பதற்காக 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சேலம் மாநகராட்சி வரி வசூலிப்பாளர் ராஜா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும்களவுமாக பிடிபட்டுள்ளார்.லஞ்சம் வாங்கி அலுவலர் ஒருவர்...