Tag: மின் கட்டண உயர்வுக்கு

மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த ஷெசாத் பூனவல்லா

“கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாடும்...” என மின் கட்டண உயர்வுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மின் கட்டணம் 4.83 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது...