Tag: மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை
தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்த விவகாரம்… சிபிஎம் சார்பில் செப்.20ல் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 20ம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...