Tag: மீனவ பெண்கள்

விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!

விழுப்புரத்தில் சாலை விபத்தில் மீனவ பெண்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு நிதியுதவியும்  தமிழக அரசு அறிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு...