Tag: மீன்பிடி வலைகள்

கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிர் தப்பினர்…!

பழவேற்காடு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சதீஷ்குமார், சுமார் 1 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், வாக்கி டாக்கி இயந்திரம் கடல் அலையில் அடித்து சென்றன.திருவள்ளூர்...