Tag: முகை மழை

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திலிருந்து ‘முகை மழை’ பாடல் வெளியீடு!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலிருந்து முகை மழை எனும் பாடல் வெளியாகி உள்ளது.சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார். அதன்படி இருவரும் கணவன்...