Tag: முதலை
முதலையுடன் சண்டை போடும் சூர்யா…. ‘கங்குவா’ குறித்து சிறுத்தை சிவா!
சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க திஷா பதானி கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தில் வில்லனாக பாபி, தியோல் மற்றும்...