Tag: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்

பாஜக பாணி அரசியலை பின்பற்றும் விஜய்… முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பகீர் குற்றச்சாட்டு! 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பாஜகவின் தந்திரமான அரசியலை பின்பற்றுவதாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாஜக, திமுகவின் பெயரை சொல்லவே அவர் அச்சப்படுவதாகவும் சாடியுள்ளார்.நடிகர் விஜய் தொடங்கியுள்ள...