Tag: முரசொலி செல்வம்

முரசொலி செல்வம் பெயரால் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முரசொலி செல்வம் பெயரால் மிக விரைவில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மறைந்த மூத்த...

முரசொலி செல்வத்தின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்!

மறைந்த பத்திரிகையாளரும், கலைஞரின் மருமகனுமான முரசொலி செல்வத்தின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.பத்திரிகையாளரும், கலைஞரின் மருமகனுமான  முரசொலி செல்வம்  பெங்களுருவில் நேற்று காலமானார். இதனை அடுத்து அவரது...

பத்திரிகை துறையில் ஜனநாயகத்தை பாதுகாத்தவர் முரசொலி செல்வம் – பேராசிரியர் காதர்மொய்தின் இரங்கல்

முன்னாள் முதல்வர் கலைஞர் மருமகன் முரசொலி செல்வம் பத்திரிகை துறையில் ஜனநாயகத்திற்கு பாதுகாப்பாக இருந்தார் என்று பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மருமகனும்,...

பிரபல பத்திரிகையாளர் முரசொலி செல்வம் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் (82 ) பெங்களூருவில் காலமானார். முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண் அயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான...

கலைஞரின் மருமகன் முரசொலி செல்வம் காலமானார்

கலைஞரின் மருமகனும் கலைஞரின் மகள் செல்வியின் கணவர் முரசொலி செல்வம் காலமானார்.முரசொலி செல்வத்தின் மறைவையொட்டி, திமுகவின் தலைமை அலுவலகமான சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் மற்றும் இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் கட்சிக் கொடி,...