Tag: மெரினாவில் ஒன்று கூடுவோம்
மெரினாவில் ஒன்று கூடுவோம்- சமூகவலைத்தளங்களில் போராட்ட அறிவிப்பு- போலீசார் குவிப்பு
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய...