Tag: மேத்யூ ஹைடன்

ஆஸி., என்னய்யா இது கொடுமை… வெறுப்பாகிப்போன பும்ரா… போராடும் இந்திய அணி..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஆடுகளத்தின் தன்மை மற்றும் வானிலையை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்கும்...