Tag: மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள்

தொடர் மழை எதிரொலி – தண்டையார்பேட்டை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள்

சென்னையில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக தண்டையார்பேட்டை மேம்பாலத்தில் ஏராளமான வாகனஙகள் நிறுத்தப்பட்டுள்ளன.வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமா சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து...