Tag: மோடி காணொலி காட்சி வாயிலாக உரை

மத்திய அரசு பணிகளுக்கு தேர்வான  51,000 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் வழங்கினார்.மத்திய அரசில் வருவாய், உயர்கல்வி, உள்துறை அமைச்சகம்...