Tag: மோட்டார் ரேஸில்
மீண்டும் மோட்டார் ரேஸில் அஜித்…. 2025 ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டம்!
தமிழ் திரை உலகில் தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தினை வருகின்ற டிசம்பர் மாதத்தில்...