Tag: யூடியூப்

யூடியூபில் முன்னணி வகிக்கும் கபிலன் வைரமுத்து பாடல்கள்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தி கோட். வெங்கட் பிரபு இப்படத்தை இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்து உள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின்...

யூடியூப் ட்ரெண்டிங்கில் லியோ ட்ரெய்லர் முதலிடம்

யூடியூப் ட்ரெண்டிங்கில் லியோ ட்ரெய்லர் முதலிடம்நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையிலின்று யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த...

டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி

டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டி விபத்தில் சிக்கி கைதான யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.Twin Throttlers என்னும் யூடியூப் சேனல் மூலம்...

ஒருதலை காதலை கண்டித்ததால் Youtube பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீசிய இளைஞர் கைது

ஒருதலை காதலை கண்டித்ததால் Youtube பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீசிய இளைஞர் கைது கடலூர் - புதுச்சேரி எல்லை பகுதியில் தமிழகத்தில் அமைந்துள்ள குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகானந்தம் தனியார் மருத்துவமனை ஊழியர். இவருக்கு...

4 மாதங்களில் 386 அவதூறு வீடியோக்கள் நீக்க கடிதம்

4 மாதங்களில் 386 அவதூறு வீடியோக்கள் நீக்க கடிதம் 386 அவதூறு வீடியோக்களை முடக்க யூடியூப் நிர்வாகத்துக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும்...