Tag: யூட்யூபர்

‘மஞ்சள் வீரன்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட யூட்யூபர் டிடிஎஃப் வாசன்!

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கோவையை பூர்விகமாகக் கொண்டவர். இவர் விலையுயர்ந்த பைக்குகளில் சுற்றுலா சென்று தன்னுடைய பயணங்களை வீடியோவாக யூட்யூபில் பதிவிடுவார். அந்த வகையில் பல ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார் டிடிஎஃப்...