Tag: யூனிட் ரூ.20க்கு

யூனிட் ரூ.20க்கு மின்சாரம் வாங்குவதா?… மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்…அன்புமணி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் மின்சாரம் யூனிட் ரூ.6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில்,  ரூ.20க்கும் அதிக விலை கொடுத்து  வாங்குவதை ஏற்க முடியாது. மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர்...