Tag: ரங்கராஜ் பாண்டே
பாண்டேவை அழைத்து ஏன்? அடித்து நொறுக்கிய திமுகவின் மெசேஜ்! உடைத்துப் பேசும் தாமோதரன் பிரகாஷ்!
முதலமைச்சர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டது என்பது மிகவும் பொருத்தமற்றதாகும் என்றும், அந்த கூட்டத்தில் திமுகவுக்கு எதிரான விஷயத்தைதான் அவர் கக்கிவிட்டு சென்றுள்ளார் என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ்...