Tag: ரஜினி

மகள் இயக்கத்தில் நடிக்க மும்பை பறந்த ரஜினி… முழுவீச்சில் ‘லால் சலாம்’!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி மும்பை பறந்துள்ளார்.ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஷ்ணு...

ரஜினி தங்க இதயம் கொண்டவர்… ரோஜாவுக்கு பதிலடி கொடுத்த சந்திரபாபு நாட்டு!

தெலுங்கில் பழம்பெரும் நடிகரான என்டி ராமாராவ் நூற்றாண்டு விழாவில் ரஜினி சில தினங்களுக்கு முன்பு கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய ரஜினி “சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி. தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்...

நான் இந்தப் படத்தில் நடிக்க ரஜினி சார் தான் காரணம்… புகழாரம் சூட்டிய தெலுங்கு ஹீரோ!

கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் சாய் தரம் தேஜ் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ஹாரர் த்ரில்லர் விருபாக்ஷா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது.படத்திற்கு ஏற்கனவே உலகளவில் ரூ.50...

பாலய்யா பாத்தாலே எல்லாம் பறக்கும்… அரங்கத்தை சிரிக்க வைத்த ரஜினி!

தெலுங்கில் பழம்பெரும் நடிகரான என்டி ராமாராவ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள ரஜினி விஜயவாடா சென்றார். அங்கே விமான நிலையத்தில் என்டிஆரின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா ரஜினிக்கு உற்சாக வரவேற்பு...

ரஜினி படத்தை மேலும் சிறப்பிக்க களமிறங்கும் சூர்யா!

ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மோகன்லால்,...

ஒரே நாளில் பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தும் ரஜினி & சிவகார்த்திகேயன்!

ரஜினியின் ஜெயிலர் படமும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.நெல்சன் திலீப்குமார் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து...