Tag: ரயில் நிலையங்கள்

மாணவர் பலி –  ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்

சென்னையில் கடந்த 4ஆம் தேதி  சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயில் அருகே இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி இன்று காலை  உயிரிழந்தார்.மாணவர்கள் மோதலில் மாநில...