Tag: ரயில் மோதி 4 தமிழர்கள் பலி
கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 4 தமிழர்கள் பலி
கேரள மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தமிழ்நாட்டை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சேலத்தை சேர்ந்த லட்சுமணன், ராணி, வள்ளி உள்ளிட்ட 4 பேர் கேரள மாநிலத்தில் ரயில்வேயில்...