Tag: ராகுல் டிக்கி
பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி பைக் விபத்தில் மரணம்!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி. இவர் பைக் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.ராகுல் டிக்கி யூடியூபிலும் இன்ஸ்டாவிலும் நகைச்சுவையான வீடியோக்களை பதிவு செய்து தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தவர்....