Tag: ராஜேந்திர சோழன்
தமிழ்ப்பேரினத்தின் தன்நிகரில்லா பேரரசர் ராஜேந்திர சோழன் இன்று பிறந்த நாள்
தமிழ்ப்பேரினத்தின் தன்நிகரில்லா பேரரசர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.ஆடி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்து ஆசிய கண்டத்தின் பெரும்பகுதியை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்து நல்லாட்சி புரிந்த கோமகன்! கோப்பரகேசரி என்ற...