Tag: ராதா மோகன்
அபியும் நானும் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!
யோகி பாபு நகைச்சுவை நடிகராக திரையுலகத்திற்கு அறிமுகமானவர். தற்போது கதாநாயகனாக பெரும்பாலான படங்களில் நடித்து வருகிறார். இவர், நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை தொடர்ந்து பெரும்பாலான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில்...