Tag: ராமானுஜ ஜீயர்
‘அனுமதிக்கப்படும் வழக்கமில்லை’: இளையராஜா விவகாரத்தில் அறநிலையத்துறை விளக்கம்
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இசைஞானி இளையராஜா கோயில் கருவறைக்குள் நுழைய முயன்றபோது, தடுத்து நிறுத்தப்பட்டதாக எழுந்த விவகாரம் தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு வந்தபோது நடந்தது...