Tag: ராம்சர் பகுதிகள்

தமிழ்நாட்டில் மேலும் 2 புதிய ராம்சர் பகுதிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள சமுக வலைதள பதிவில் உலக ஈரநிலங்கள்...