Tag: ரீமால் புயல்

வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது ரீமால் புயல்

நாளை மறுநாள் வங்கக்கடலில் ரீமால் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி...