Tag: ரீரிலீஸ்
அஜித் பிறந்தநாளில் ரீரிலீஸ் ஆகும் மற்றுமொரு படம்….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சமீபகாலமாக தமிழ் சினிமாக்கள் பல ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவது மட்டுமல்லாமல் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே வேட்டையாடு விளையாடு, 3, கில்லி போன்ற படங்கள்...