Tag: ரூ.29 லட்சம்

ரூ.29 லட்சத்தில் ஆம்புலன்ஸ் – ஆவடி மாநகராட்சியில் ஒப்படைப்பு!

கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் அவசரக்கால தேவைகளுக்காக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று  ரூ.29 லட்சத்தில் ஆம்புலனஸ் ஒன்றினை சா.மு.நாசர் முன்னிலையில் ஆவடி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆவடி மாநகராட்சியில் 7 நகர்புற சுகாதார நிலையம்...