Tag: ரூ.38 லட்சம்
மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்த வேண்டும்.
மழைக்காலங்களில் குளம் போல் மழை நீர் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னைக்கு மிக அருகாமையில் ஆவடி மாநகராட்சி அமைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தரம்...