Tag: ரூ.38600 கோடி முதலீடுகளுக்கு ஒப்புதல்
ரூ.38,600 கோடி முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.38,600 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய முதலீடுகள் மூலம் 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர்...