Tag: ரூ.90 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னையில் ரூ.90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான 1.24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.துபாயில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு...