Tag: ரேஸிங்கில்

ரேஸிங்கில் வெற்றி பெற்ற அஜித்….. திரைப்பிரபலங்கள் வாழ்த்து!

நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வந்தாலும் சிறுவயதிலிருந்தே பைக், கார் பந்தயங்களிலும் ஆர்வம் காட்டி வந்தார். அந்த வகையில் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24H தொடரில் அஜித்குமார்...